பள்ளி ஆசிரியை ஒருவர் உடல் உறுப்புகளை குறிக்கும் வகையில் ஆடை அணிந்து வந்து மாணவர்களுக்கு பாடம் நடத்திய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இன்று பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு எளிதாகப் பாடங்களைப் புரிய வைக்க ஆசிரியர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆசிரியர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு மாணவர்களுக்குப் பாடங்களைத் தெளிவாகப் புரிய வைக்க அதிக சிரத்தை எடுக்கிறார்கள்.